5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அதானி நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது தொலைத்தொடர்புத் துறை!!

4 hours ago 4

மும்பை : 5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அதானி நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது தொலைத் தொடர்புத் துறை. கடந்த 2022ம் ஆண்டு 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏலம் எடுத்தும் இதுவரை சேவையை தொடங்கவில்லை என அதானி டேடா நெட்வொர்க்ஸ் நிறுவனம் மீது தொலைத்தொடர்புத்துறை புகார் அளித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி நிறுவனத்துக்கு 2 முறை அபராதம் விதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5ஜி சேவையை தொடங்குவதில் தாமதம் ஏன்? என பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அதானி நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது தொலைத்தொடர்புத் துறை!! appeared first on Dinakaran.

Read Entire Article