ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

1 day ago 2

கொழும்பு,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது.

Read Entire Article