ஒருநாள் கிரிகெட்: சதம் விளாசினார் சும்பன் கில்

1 week ago 3

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சும்பன் கில் சதம் விளாசினார். இந்திய வீரர் சும்பன் கில் 95 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 103 ரன்கள் எடுத்தார்.

The post ஒருநாள் கிரிகெட்: சதம் விளாசினார் சும்பன் கில் appeared first on Dinakaran.

Read Entire Article