ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

3 months ago 14
சென்னை பிராட்வேயில்  ரூ.823 கோடியில் வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து முனையம் கட்ட அரசு  முடிவு செய்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தின் இருபுறமும் உள்ள 168 கடைகளுக்கு வேறு இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூக்கடை காவல் நிலையம் அருகே 137 கடைகளுக்கும், குறளகம் எதிரேயுள்ள மண்ணடியில் 31 கடைகளுக்கும் மாநகராட்சி இடம் ஒதுக்கியுள்ளது.
Read Entire Article