ஒரு மணி நேரத்தில் அதிகமுறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிக்க தடகள வீரர் முடிவு

3 months ago 24
ஒரு மணி நேரத்தில் அதிக முறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிப்பதை கியூபா தடகள வீரர் எரிக் ஹெர்னாண்டஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹவானா நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் லாபியில், நடுவர்கள் முன்னிலையில் தமது தலை மற்றும் கால்களால் ஒரு மணி நேரத்தில் 13,985 முறை பந்தை தட்டினார். 2017 ஆம் ஆண்டு, மெக்சிகோ வீரர் ஆபிரகாம் முனோஸ் ((Abraham Muñoz,)) ஒரு மணி நேரத்தில் 11,901 முறை கால்பந்தை தட்டி உலக சாதனை படைத்தார். தற்போது, 57 வயதான கியூபா வீரர் எரிக் ஹெர்னாண்டஸ் 13,985 முறை தட்டிய புதிய சாதனையானது கின்னஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.
Read Entire Article