ஒரு கையில் ஸ்டீயரிங், மறு கையில் செல்போன்... அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

3 months ago 15
வாகன போக்குவரத்து மிக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரை செல்லும் 'தடம் எண் 121' பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article