ஒமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு

4 months ago 19

தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரை, ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, ஒமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்விழாவில் நேரில் கலந்துகொள்ள இயலாது என்று அவரிடம் தெரிவித்த முதலமைச்சர், தி.மு.க. சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

The post ஒமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article