ஒன்றுக்கும் உதவாத அதிமுக உரிமை மீட்புக் குழு மா.செ கூட்டங்கள்: நவ.27-ல் ஓபிஎஸ் முடிவு என்ன?

3 months ago 11

எந்த நேரத்தில் அம்மா சமாதியில் தியான போராட்டம் நடத்தினாரோ தெரியவில்லை... அப்போதிருந்தே ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை ஒரே போராட்ட வாழ்க்கையாகிவிட்டது. ரெட்டை தலைமை இருக்கும் போதே அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமாகத்தான் இருந்தது.

ஆனாலும், வலிக்காதது மாதிரியே இருந்து நாட்களை நகர்த்தினார். ஒருகட்டத்தில் ரெட்டைத் தலைமை சகாப்தம் முடிந்து ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உருவெடுத்தார். அத்தோடு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகு சட்டப் போராட்டங்களை நடத்தினாலும் ஓபிஎஸ்ஸால் அதிமுக-வை சொந்தங்கொண்டாட முடியவில்லை.

Read Entire Article