பணி: சயின்டிஸ்ட். 20 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-4, ஓபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).
சம்பளம்: ரூ.1,34,907/-. வயது: 32க்குள்.
தகுதி: Apparel Technology/Apparel Design/Leather Technology/Footwear Science & Engineering/ Footwear Engineering & Management பிரிவில் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.
https://clri.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2025.
The post ஒன்றிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.