1. Trade Apprentice (EX-ITI): 90 இடங்கள் (Fitter, Welder- G&E), Electrician, Machinist, Pipe Fitter, Carpenter, Draughtsman (Mech), PASAA, Electronic Mechanic, Painter, Mechanic (Diesel), Fitter (Structural), Secretarial Assistant (English), MMTM, ICTSM, Mechanic RAC). தகுதி: AITT (CTS) தேர்ச்சி பெற்றிருப்பதோடு சம்பந்தப்பட்ட டிரேடில் NTC யால் வழங்கப்படும் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Trade Apprentice (Fresher): 40 இடங்கள்- Fitter, Welder (G &E), Electrician, Machinist, Pipe Fitter. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Graduate Apprentice : 40 இடங்கள்- Mechanical, Electrical, Computer Science & IT, Civil. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
4. Technician Apprentice: 60 இடங்கள்- Mechanical, Electrical, Electronics and Telecommunication, Civil. தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்களில் மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங்.
5. HR Trainee- 6 இடங்கள்- தகுதி: முழு நேர பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு முழு நேர மனிதவள மேலாண்மை/ மனித வள மேம்பாடு/ பெர்சனல் மேனேஜ்மென்ட்/ இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்/ சோஷியல் வொர்க்/ லேபர் வெல்பர் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ/ முதுநிலை பட்டம் (எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு 55% மதிப்பெண்கள் தேர்ச்சி)
பயிற்சியின் போது உதவித் தொகை வழங்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.grse.in அல்லது https://jobapply.in/grse2024app ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.11.2024.
The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 230 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.