ஒசூர் பாலத்தின் கனரக வாகனம் செல்ல 4-வது நாளாக தடை: போக்குவரத்து நெரிசல்

1 week ago 2

கிருஷ்ணகிரி: ஒசூர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விலகல் ஏற்பட்ட ஓசூர் மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் சீதாராம்மேடு பகுதியில் வெளிவட்ட சாலையில் திருப்பி விடப்படுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

The post ஒசூர் பாலத்தின் கனரக வாகனம் செல்ல 4-வது நாளாக தடை: போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article