அஜித்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையே போதும்: குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் வலியுறுத்தல்

4 hours ago 4

திருப்புவனம்: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கை சிபிஐ விசா​ரித்​தால் தாமதம் ஏற்​படும். எனவே, நீதி​மன்ற நேரடிக் கண்​காணிப்​பில் சிபிசிஐடி விசா​ரணையே போது​மானது என்று அஜித்​கு​மார் குடும்ப வழக்​கறிஞர் கணேஷ்கு​மார் கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்​குப் பரிந்​துரை செய்து தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

Read Entire Article