ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக குறைந்தது

1 week ago 3

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை வினாடிக்கு 57,000 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்தால் ஒகேனக்கல் அருவி, ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article