ஐபிஎல்லில் மாற்றப்பட்ட விதி.. ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு!

2 days ago 3
ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. புதிய விதிகளின்படி அபராதம் பெறும் முதல் கேப்டனாக அவர் மாறினார்.
Read Entire Article