மும்பை: ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; முதல் போட்டி மார்ச் 22-ல் தொடக்கம். மார்ச் 22-ல் தொடங்கும் முதல் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதல். மார்ச் 23-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.
The post ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டி மார்ச் 22-ல் தொடக்கம்! appeared first on Dinakaran.