‘ஐபிஎல் தொடரில் கடுமையான போட்டியாளராக லக்னோ அணி செயல்படும்’
2 months ago
13
ரிஷப் பந்த்தின் தலைமையின் கீழ் லக்னோ அணியில் டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஆயுஷ் பதோனி, மாயங்க் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.