ஐந்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றிய பிச்சன்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

4 months ago 11

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 6: தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளபிச்சன்கோட்டகம் ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஊராட்சி நிர்வாக த்திற்கு பாராட்டு தெரிவி க்கப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவர் சுசீலா மகாலி ங்கம், ஊராட்சி மன்றதுணைத்தலைவர் மகேஸ்வரி,ஊரா ட்சி செயலர் தங்கமணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள் அனைவரையும் பிச்சன்கோட்டகம் ஊராட்சி பொதுமக்களின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

 

The post ஐந்தாண்டுகள் சிறப்பாக பணியாற்றிய பிச்சன்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article