ஐதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post ஐதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.