மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

1 hour ago 1

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 ஊர்திகளின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். 108 அவசர கால ஊர்திகள், மலை, நிலப்பரப்புக்கான அவசர கால ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இலவச அமரர் ஊர்திகள், தாய்சேய் நல ஊர்திகளின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.

The post மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article