ஐ.பி.ஓ-காக செபியிடம் DRHP-ஐ தாக்கல் செய்கிறது CIEL HR சர்வீஸ் லிமிடெட்

1 month ago 5

சென்னை: ஐ.பி.ஓ-காக செபியிடம் DRHP-ஐ தாக்கல் செய்கிறது CIEL HR சர்வீஸ் லிமிடெட் ஆகும். CIEL HR சர்வீஸ் லிமிடெட், இந்தியாவில் முழுமையான தொழில் நுட்பம் சார்ந்த மனித வள தீர்வுகளின் விரிவான சேவையை வழங்கும் நிறுவனமாகும். கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி ஆரம்ப பொதுச் சலுகைக்காக செபியிடம் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்துள்ளது. பொது சலுகையானது ரூ.335 கோடி வரையிலான புதிய பங்கினை வெளியிடுகிறது. ஒவ்வொரு பங்கும் ரூ.2 பேஸ் வேல்யூ உடன் விற்பனை செய்யும் பங்குதாரர்கள் மொத்தமாக 4,739,336 பங்குகள் வரையிலான விற்பனைக்கான சலுகையும் இடம் பெற்றுள்ளது. CIEL HR ஆனது பாண்டியராஜன் கருப்பசாமியால் கவனமீர்த்த நிறுவனமாகும். 4,739,336 ஈக்விட்டி பங்குகள் வரை விற்பனைக்கான பங்கு வெளியீடானது பாண்டியராஜன் கருப்பசாமியின் 2,544,181 வரையிலான பங்குகளையும் உள்ளடக்கியது.

அதோடு ஹேமலதா ராஜனின் 629,357 பங்குகள், ஆதித்ய நாராயண் மிஸ்ராவின் 629,357 பங்குகள் வரையிலும், சந்தோஷ்குமார் நாயர் மூலம் 594,540 பங்குகள் வரை, 118,537 வரையிலான பங்குகளை துரை சுவாமி ராஜீவ் கிருஷ்ணன், கணேஷ் எஸ் பத்மநாபன் மூலம் 47,391 பங்குகள் வரை, சோபி மேத்யூ மூலம் 47,391 பங்குகள் வரை, அனுப் நரேந்திரன் மேனனின் 47,391 பங்குகள் வரை, மோஹித் குண்டேச்சாவின் 8,727 பங்குகள் வரை, சுருச்சி வாக் மூலம் 8,727 பங்குகள் வரை, ெகவின்கேர் பிரைவேட் லிமிடெட் மூலம் 10,778 பங்குகள் வரை, பியூஷ் ஜெயின் மூலம் 9,358 பங்குகள் வரை, ராஜன் செல்லமணி நாடார் மூலம் 8,085 பங்குகள் வரை, முகில் நேசி விவேகானந்தாவின் 6,737 பங்குகள் வரை, சாம்பசிவன் விஸ்வநாதன் மற்றும் வித்யா விஸ்வநாதன் மூலம் 26,188 பங்குகள் மற்றும் தமிழ்மணி முத்துசாமியின் 2,591 பங்குகள் வரையிலும், (விற்பனை செய்யும் பிற பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டர் விற்பனை செய்யும் பங்குதாரர்களுடன் சேர்ந்து விற்பனை பங்குதாரர்) உள்ளடக்கியது.

 

The post ஐ.பி.ஓ-காக செபியிடம் DRHP-ஐ தாக்கல் செய்கிறது CIEL HR சர்வீஸ் லிமிடெட் appeared first on Dinakaran.

Read Entire Article