ஐ.எஸ்.எல். கால்பந்து ; மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

3 months ago 24

மும்பை,

இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ` மும்பை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.

Read Entire Article