ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; எப்.சி. கோவா - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

6 months ago 35

கோவா,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த இரு தினங்கள் ஓய்வு நாளாகும். இதையடுத்து இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இரவு 7.30 மணிக்கு கோவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் முதல் இடத்திலும், கோவா 4ம் இடத்திலும் உள்ளன.

Read Entire Article