Project Scientist ‘B’: 105 இடங்கள். சம்பளம்: ரூ.90,789. வயது: 35க்குள்.
தகுதி: கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்/டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சிஸ்டம் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங்/இன்போ டெக்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஜினியரிங்/டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் இன்ஜினியரிங்/டெக்னாலஜி/இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் மேதமேடிக்ஸ் இன்னோவேஷன்ஸ்/சாப்ட்வேர் இன்ஜினியரிங்/டெக்னாலஜி/ அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (அவியோனிக்ஸ்)/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமேடிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ ரேடியா பிசிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேஷன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி/ டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் மற்றும் புரடக்சன் இன்ஜினியரிங்/ மெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்.,
Project Scientist ‘C’: 32 இடங்கள்.
சம்பளம்: ரூ.1,08,073. வயது: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டர் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் வித் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ பவர் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ பவர் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமேன்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்/ மெட்டலர்ஜி/ மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி/ மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/ மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி/ மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்/ மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் மெட்டலர்ஜி ஆகிய பாடங்கள் ஏதேனும் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்.,நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.ada.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2025.
The post ஏராநாட்டிக்கல் நிறுவனத்தில் 137 புராஜெக்ட் சயின்டிஸ்ட்கள் appeared first on Dinakaran.