ஏப்.15 வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும்

1 day ago 3


சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவான நிலையில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

The post ஏப்.15 வரை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article