‘ஏன் நடவடிக்கை இல்லை?’ - அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி விவகாரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

6 hours ago 3

அரக்கோணம்: அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலைக் கண்டித்து, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி . தனது கணவரும் அரக்கோணம் திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளருமான தெய்வச்செயல் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று மாணவி தரப்பில் குற்றசம் சாட்டப்பட்டது.

Read Entire Article