ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க ரூ.2,000 பயண அட்டை

10 hours ago 1

சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 முதல் ரூ.1,000 வரை கட்டணம் உள்ள பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. ரூ.1,000 பயண அட்டை பெறுவோர் ஏசி தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்.

Read Entire Article