திருச்சி: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்கள், ஓவியங்களை வைக்கவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்களில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.