எஸ்எஸ்ஐ-யிடம் வாக்கி டாக்கி பறிப்பு..!!

8 hours ago 1

சென்னை: சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரிடமிருந்து வாக்கி டாக்கி பறிக்கப்பட்டது. அண்ணாநகர் மேற்கு பஸ் டெப்போ அருகே பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர் எஸ்எஸ்ஐ கையில் இந்த வாக்கி டாக்கியை பிடுங்கி சென்று விட்டார்.

The post எஸ்எஸ்ஐ-யிடம் வாக்கி டாக்கி பறிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article