எஸ்.பி.ஐ வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

1 week ago 2

சென்னை,

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் : 541 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்கள்

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்

வயது வரம்பு : 21-வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : ரூ.48,480- 85,920 வரை

தேர்வு முறை : முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்

தேர்வுக்கட்டணம் : ரூ.750, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் : 14.07.2025

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள : https://sbi.co.in/

Read Entire Article