எஸ்.டி. மக்களுக்கு நிலம்: வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 hours ago 1

சென்னை: நீலகிரியில் பழங்குடி மக்களின் மேய்க்கால் நிலங்கள் விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் பழங்குடி மக்களின் மேய்க்கால் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி தனியார் ஆக்கிரமித்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில், 70% நிலம் பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7க்கு ஒத்திவைத்தது.

The post எஸ்.டி. மக்களுக்கு நிலம்: வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article