எஸ் 400 நமக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

4 hours ago 3

பஞ்சாப்: எஸ் 400 நமக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் போட்டி போட முடியாது. நம்மிடம் உள்ளது மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பம். பாகிஸ்தானில் உள்ள எந்த தீவிரவாதிகள் முகாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை குறிவைக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்துக் கட்டுவோம்; தீவிரவாதிகளை அவர்கள் குடியிருக்கும் இடத்திலேயே தாக்கி அழிப்போம் என்றும் கூறினார்.

The post எஸ் 400 நமக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article