எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 4வது இரவாக பாகிஸ்தான் துப்பாக்கிசூடு: இந்திய ராணுவம் பதில் தாக்குதல்

11 hours ago 3

டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 4வது இரவாக பாகிஸ்தான் துப்பாக்கிசூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவின் பங்கு வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.

The post எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 4வது இரவாக பாகிஸ்தான் துப்பாக்கிசூடு: இந்திய ராணுவம் பதில் தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article