டெல்லி : எல்லை நிலவரம் குறித்து இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
The post எல்லை நிலவரம் குறித்து இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார் !! appeared first on Dinakaran.