எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது

4 months ago 13
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் இரு படகுகைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 
Read Entire Article