எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை

2 hours ago 5

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும், 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Read Entire Article