எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

3 months ago 14

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்  துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்க பட உள்ளனர். 

Read Entire Article