எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியது அபத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

4 hours ago 3

வாஷிங்டன்: எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியது அபத்தமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய கட்சியை எலான் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் 2 கட்சிகள் முறையே எடுபடும்; 3வது கட்சி மக்களிடம் எடுபடாது என அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் வரிச் சலுகை மசோதாவுக்கு எதிர்த்து தெரிவித்து எலான் அமெரிக்கா பார்ட்டி கட்சியை தொடங்கினார்.

The post எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியது அபத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.

Read Entire Article