எலக்ட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

6 months ago 15

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்.
மொத்த இடங்கள்: 9 (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொது-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400.
தகுதி: Agriculture/Horticulture/Mathematics/Statistics/Computer Science/Information Technology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrical and Electronics Engineering/Mechanical Engineering ல் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு திறன் தேர்வு, டிரேட் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.cecri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றாப்பம் செய்து இணைத்து

கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Administrative Officer,
CSIR- Central Electro Chemical Research Institute,
Karaikudi- 630 003.Tamilnadu.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.12.2024.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 18.12.2024.

The post எலக்ட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.

Read Entire Article