சென்னை: “என்னை சோதிக்காதீர்கள், அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது” என கோபி அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் பேசினார்.
The post எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை: செங்கோட்டையன் பேச்சு appeared first on Dinakaran.