"என்கவுன்டர் சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள்" - முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு

6 months ago 36
ஏடிஎம் கொள்ளையர்கள் மீது  காவல் துறையினர் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவத்தால் இனி தமிழகம் பக்கம் போகக்கூடாது என வடமாநிலக் கொள்ளையர்கள் முடிவு எடுப்பார்கள் என  நாமக்கல்  மாவட்டக்  காவல்துறையினருக்கு முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் தனியார் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக உலக ஆரோக்கியத்தை வலியுறுத்தி  நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா,டி.எஸ்.பி. ஜவகர் ஆகியோருடன்  இணைந்து தொடங்கி வைத்தார்.
Read Entire Article