எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்​கொள்ள மாட்டோம்: பேரவையில் முதல்வர் திட்டவட்டம்

1 month ago 8

சென்னை: தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி எது​வாக இருந்​தா​லும் அதை அனு​ம​திப்​ப​தில்லை என்​ப​தால்​தான் இரு​மொழி கொள்​கையை கடைப்​பிடிக்​கிறோம் என பேர​வை​யில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று இரு​மொழிக் கொள்கை தொடர்​பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தின் மீது விவாதம் நடந்​தது. எதிர்க்​கட்​சித் துணை தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் பேசும்​போது, "உல​கத்​திலேயே இது​வரை ஒரு மொழிக்​காக போராட்​டங்​களை நடத்தி உயிர்​களை தியாகம் செய்த இனம் நமது தமிழ் இனம். இரு​மொழி கொள்​கை​யின் சிறப்பை மறைந்த முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்​துரைத்​துள்​ளனர். எதிர்க்​கட்சி தலை​வர் பழனி​சாமி​யும் இரு​மொழி கொள்​கை​யில் உறு​தி​யாக உள்​ளார். தமிழ் மொழிக்கு அதி​முக மிகப்​பெரிய தொண்டை ஆற்​றி​யுள்​ளது.

Read Entire Article