எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!!

3 months ago 14

சென்னை: சென்னையில் மழை பெய்தபோது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எங்கு இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை போன்று பதவியை பாதுகாக்க நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் களத்தில் முதலில் நிற்பது திமுகவினர் தான். திமுக கூட்டணி என்பது கொள்கை கூட்டணி; எங்கள் கூட்டணி பலமாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!! appeared first on Dinakaran.

Read Entire Article