எடப்பாடி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

5 hours ago 3

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அம்மாபேட்டை அருகே எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. பூனாட்சியில் செயல்படும் ஸ்பேக் ஸ்டார்ச் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் ஐ.டி. அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 4 கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post எடப்பாடி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article