“எங்கள் கவனம் சிதறாது!” - திமுக மீதான விஜய் விமர்சனத்துக்கு மா.சுப்பிரமணியன் பதில்

4 months ago 14

சென்னை: “எங்களின் கவனம் சிதறாது, சிதறாது” என்று திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

Read Entire Article