ஊராட்சித் தலைவர் அலுவலகக் கட்டத்தின் கழிப்பிடக் கதவுகளில் இடைவெளி இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி

2 months ago 11
மயிலாடுதுறை அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்டப்பட்ட, புதிய ஊராட்சி செயலகத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் அமைந்துள்ள கழிப்பிடத்தின் கதவுகள் முறையாக அளவெடுக்காமல் மாட்டப்பட்டு, கழிப்பிடத்திற்குள் இருப்பவர் வெளியே தெரியும் வகையில் இடைவெளி உள்ளதாகவும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டு விட்டதாகவும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
Read Entire Article