ஊமைத்துரை நினைவு நாள் அனுசரிப்பு

3 months ago 12

 

ராசிபுரம். நவ.18: ராசிபுரத்தில் விடுதலைக் களம் கட்சி சார்பில், பாஞ்சாலங்குறிச்சி இளைய மன்னர் ஊமைத்துரையின் 225வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்களம் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்து ஊமைத்துறை திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் பூபதி, மாவட்ட மகளிரணி செயலாளர் வசந்தாமணி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஊமைத்துரை நினைவு நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article