உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

3 hours ago 3

சென்னை: மே தினத்தில் உழைப்பின் மேன்மையை போற்றி பெருமிதம் கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உழைப்பே உயர்வு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article