உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா பயணம்: சிவன் கோவிலில் சாமி தரிசனம்

6 hours ago 3

திருவனந்தபுரம்,

உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று திருவனந்தபுரத்தில் பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டார்.

இந்நிலையில், கேரள பயணத்தின்போது கன்னூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.  

Read Entire Article