உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு

3 hours ago 1

சென்னை: குற்றப்பத்திரிகைகள் தாமதம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று 4.30 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும், மீறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post உள்துறை செயலாளர் நேரில் ஆஜராவதில் விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article