உளுந்தூர்பேட்டை அருகே டூவீலரில் கொண்டு வரப்பட்ட பட்டாசு மீது ராக்கெட் விழுந்து வெடி விபத்து

3 months ago 12
உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பட்டாசு மீது ராக்கெட் வெடி விழுந்ததில் அதிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி ஒருவர் உயிரிழந்தார். எறையூர் கிராமத்தை சேர்ந்த டேவிட் வில்சன், பவுல்ராஜ் மற்றும் ஆண்டனி பிரேம்குமார் ஆகியோர் தீபாவளி பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வந்தபோது எலவனாசூர்கோட்டை - எறையூர் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டேவிட் வில்சன் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read Entire Article